Awakening...
ஸ்ரீ அமிர்த குரு டாக்டர் ராஜசேகர் வழிகாட்டும் தியானம், மந்திரம் மற்றும் ஞான வழிபாட்டின் புனித பாதை.
— மூல குரு —
தியானத்தின் மூலவர், போதி தர்மர் பரம்பரையின் ஆதி குரு. அவரது மௌனத்திலிருந்து பிறந்த ஞானமே இந்த வழிபாட்டின் அடித்தளம் — ஆசிரியரிடமிருந்து சீடருக்கு, மூச்சிலிருந்து மூச்சுக்கு கடத்தப்பட்ட வாழும் மரபு.
— Where the Wisdom Comes From —
For generations, seekers have passed down these practices through quiet devotion — teacher to student, breath to breath. AMIRTHAHARA gathers this living lineage of meditation, mantra and mindful ritual into a single sanctuary for the modern seeker.
Every technique shared here has been tested by time, refined by practice, and offered freely to anyone ready to awaken.
Explore the Teachings
— புனித நிகழ்வு —
போதி தர்மர் பரம்பரை ஞான பீடம் — ஸ்ரீ அமிர்த குரு டாக்டர் ராஜசேகர் அவர்களின் சங்கோல் பூஜை மற்றும் ஞான பட்டாபிஷேகம். போதிதர்மரை சிறப்பிக்கும் நிகழ்வு. அனைவரும் வருக, ஆனந்தம் பெறுக.
06 - 09 - 26
திரு. ஆதனூர், அமிர்தபுரி
மாலை 6 மணி
— Our Philosophy —
We believe true transformation begins in silence — a quiet space where the noise of the world fades and the wisdom of the self rises. Our sanctuary blends timeless contemplative traditions with modern mindfulness science.
Every practice, every ritual, every breath is designed to guide you back to your true nature: whole, calm, and radiant.
Living fully in the eternal now.
Harmonizing mind, body and spirit.
Igniting the light already within.
— Sacred Practices —
— நினைவுச் சின்னங்கள் —
பரம்பரை ஆசிர்வாதம்
மகாகால் தரிசனம் — உஜ்ஜைன்
குரு தரிசனம்
செங்கோல் பூஜை
ஹோம வழிபாடு
செங்கோல் ஏந்தல்
பட்டாபிஷேக ஊர்வலம்
ஆதீன மரியாதை
யாக பூஜை
— ஒளிக்காட்சிகள் —
— Voices of Transformation —
— Begin the Journey —